பெருந்தோட்ட பெண்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளில் குரல்

8 view
மலையகம்,செப் 15 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள சமகால அடிமைத்தனம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், இலங்கைத் தொழிலாளர்களின், குறிப்பாக தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து கவலையை எழுப்பியுள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 51வது சம்பிரதாய அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் தற்கால அடிமைத்தனத்தின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா, இலங்கையின் முக்கிய கவலைகளில் ஒன்று இலங்கைத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக, ஒரு தேயிலைத் தோட்டத்தில், தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்கள், ஆண்களை விட இரண்டு மடங்கு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றபோதும் ஆண்களுக்கு கிடைக்கின்ற சம்பளத்தையே அவர்கள் பெறுகின்றனர் என்பதை அறிந்து கலக்கமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார் அத்துடன் ஆடைத் தொழில் மற்றும் வீட்டு வேலைகளில் இதே பாகுபாடு நீடிப்பதாக விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார். பெண் தொழிலாளர்கள் மத்தியில் உள்ள முக்கிய பிரச்சினை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்…
The post பெருந்தோட்ட பெண்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளில் குரல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース