விதைகள் முளைதிறண் அற்றதென விவசாயிகள் சுட்டிக்காட்டு-அவதானம் செலுத்துமாறு டக்ளஸ் பணிப்பு!

6 view
வீட்டுத் தோட்டத்திற்காக வழங்கப்படும் விதைகள் முளைதிறண் அற்றதென விவசாயிகள் சுட்டிக்காட்டிய நிலையில், இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்பு விடுத்துள்ளார். குறிப்பாக, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் குறித்த விடயம் விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. வீட்டுத் தோட்டத்திற்காக வழங்கப்படும் விதைகள் முளைதிறண் அற்றவையாக காணப்படுகின்றதென விவசாயிகள் சுட்டிக்காட்டினர். சமுர்த்தி திணைக்களத்தினால் இவை வழங்கப்படுகிறது. அவ்வாறு, வழங்கப்படும் விதைகள் உரிய முறையில் விதைக்கப்படுகிறதா என கண்காணிப்பதில்லை. பயனாளி தெரிவிலும் கவனம் செலுத்த வேண்டும். காணி, கிணறு இல்லாதவர்களிற்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வழங்கிய பின் அது தொடர்பில் மீளாய்வு செய்வதில்லை. சிலர் விற்கின்றனர். இன்னும் சிலர் அதை உணவாக்குகின்றனர். விதை தாணியங்களை பாதுகாக்க மருந்திடப்பட்டுள்ளது என்ற ஆலோசனை பயனாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்கள் நஞ்சினை உணவாக்குகின்றனர் என விவசாயிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் விதைகள் உற்பத்தி திணைக்கள அதிகாரி குறிப்பிடுகையில், விதைகள் பொதியிடப்பட்டு 2 வாரங்களிற்குள் பயிரிடப்படாவிட்டால், முளைதிறண் குறைவானதாக…
The post விதைகள் முளைதிறண் அற்றதென விவசாயிகள் சுட்டிக்காட்டு-அவதானம் செலுத்துமாறு டக்ளஸ் பணிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース