யாழ் மாநகர சபை புதிய கட்டட தொகுதி:ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பு!

13 view
யாழ் . மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி நிர்மாணிப்பை துரிதப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என ஜனாதிபதியிடம் யாழ் .மாநகர பதில் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த கோரிக்கை கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்நாட்டு யுத்தம் காரணமாக அழிக்கப்பட்ட யாழ் . மாநகரசபைக்கான புதிய கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு தங்களுடைய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறுப்பையும் முன் முயற்சியையும் வரவேற்கின்றேன் . சபையின் புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தாங்கள் பிரதமராக இருந்த போது தங்களது ஆதரவில் மாநகரசபையின் முன்னாள் முதல்வரின் பங்குபற்ற லோடு 07.07.2019 அன்று நடைபெற்றது . நிர்ணயிக்கப்பட்ட காலப்பகு தியில் புதிய கட்டடத் தொகுதியை கட்டி முடிப்பதற்கு 2350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்ப ட்டிருந்தது . எவ்வாறாயினும் தங்களது முயற்சியின் விளைவாக இத் திட்டத்திற்கு மாநகரசபைக்கு 800 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருந்தது . தற்போது முன்னெப்போதும் ஏற்படாத அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக…
The post யாழ் மாநகர சபை புதிய கட்டட தொகுதி:ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース