8 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஆடைகளை அணியும் அரசியல்வாதிகள்
7 view
சில அமைச்சர்கள் நாடாளுமனறத்திற்கு அணிந்து வரும் கோட் ஆடையின் பெறுமதி 8 லட்சம் முதல் 9 லட்சம் ரூபா எனவும் அதிக விலையில் ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு எங்கிருந்து பணம் கிடைக்கின்றது என்பது தனக்கு தெரியாது எனவும் ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். என்னால், அப்படி செய்ய முடியாது. நான் 2 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான பருத்தி சாட்டையையே அணிந்துவருகிறேன். இதனால், எனக்கு சம்பளத்தை பெறாமல் கடமையாற்ற முடியாது. நான் வாங்கும் சம்பளத்தை விட வேலை செய்வேன் என்ற வாக்குறுதியை வழங்க முடியும். சம்பளத்தை தவிர எனக்கு வேறு வருமானங்கள் இல்லை. நான் எளிய முறையில் வாழ்ந்து வருபவன். நான் கோட் அணிய விரும்புவதில்லை. சிறந்த கோட் ஒன்றின் விலை சுமார் 2 லட்சம் ரூபா. நாடாளுமன்றத்திற்கு சிலர் அணி வரும் கோட் 8 லட்சம் முதல்…
The post 8 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஆடைகளை அணியும் அரசியல்வாதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 8 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஆடைகளை அணியும் அரசியல்வாதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
