இலங்கை வீரர்கள் வென்றமைக்கு நாமலே காரணமாம்!
7 view
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றியின் பின்னணியில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இருப்பதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். இரண்டரை வருடங்களாக நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய சேவைக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு திறமையானவர்களுக்கு விளையாட்டுக்களை ஊக்குவிப்பதில் நாமல் ராஜபக்ஷ முக்கிய பங்காற்றினார் என்றும் மதுர விதானகே தெரிவித்தார். எனவே நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது மிகவும் பொருத்தமானது எனவும் மதுர விதானகே எம்.பி மேலும் தெரிவித்துள்ளார். Previous articleசெல்போன் வெடித்தில் 8 மாத பெண் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!
The post இலங்கை வீரர்கள் வென்றமைக்கு நாமலே காரணமாம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை வீரர்கள் வென்றமைக்கு நாமலே காரணமாம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
