எதிர்காலத்தில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் சாத்தியம்
14 view
ஐரோப்பா,செப் 13 சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 4 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐரோப்பாவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்குவதை நிறுத்துவதாக ரஸ்ய அதிபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது. இதன்படி எதிர்காலத்தில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
The post எதிர்காலத்தில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் சாத்தியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்காலத்தில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் சாத்தியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
