ஆசிய வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை அணி சம்பியன்!
9 view
ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் 6ஆவது தடவையாகவும் இலங்கை அணி சம்பியனானது. சிங்கப்பூருக்கு எதிரான இறுதிப் போட்டியில் 63 க்கு 53 என்ற கணக்கில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
The post ஆசிய வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை அணி சம்பியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆசிய வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை அணி சம்பியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
