ஊழல் நடவடிக்கைகளால் சொத்து சேர்க்கும் ஆட்சியாளர்கள்; ஜெனீவாவில் இம்முறை தப்ப முடியாது! – ஹக்கீம்
7 view
பொருப்பற்ற முறையில் பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடித்தது மாத்திரமல்ல, இவ்வாறான ஊழல் நடவடிக்கைகளால், சொத்து சேர்க்கின்ற விவகாரத்திலும், கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க தயாராகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும், சர்வ ஜனநீதி அமைப்பும் இணைந்து இன்றைய தினம் ஊர்திவழி கையெழுத்து போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர் . அவ்வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ‘சமூகம் மீடியா’வுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜெனீவாக் கூட்டத்தொடரில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரேரணை மீண்டும் ஒருமுறை புதிய சில அம்சங்களை உள்வாங்கி இருக்கின்றது. இதில் உள்ள புதிய அம்சங்கள், குறிப்பாக, கடந்த கால அரசாங்கங்கள் செய்த ஊழல்கள் சம்பந்தமாக, அதனுடைய முக்கியஸ்தர்கள், அவர்களுடைய வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை கையப்படுத்துவது போன்ற சில முக்கியமான சட்டமூலங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டி சர்வதேச சமூகம் சில புதிய நிபந்தனைகளோடு இந்த பிரேரணையை…
The post ஊழல் நடவடிக்கைகளால் சொத்து சேர்க்கும் ஆட்சியாளர்கள்; ஜெனீவாவில் இம்முறை தப்ப முடியாது! – ஹக்கீம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழல் நடவடிக்கைகளால் சொத்து சேர்க்கும் ஆட்சியாளர்கள்; ஜெனீவாவில் இம்முறை தப்ப முடியாது! – ஹக்கீம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
