நூறு நாள் செயல் முனைவு போலி நாடகம்: பொது வாக்கெடுப்பே தீர்வு! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

26 view
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல்முனைவு கவலையளிப்பதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவனாது ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் என்ற தொணிப்பொருளில் செயற்படுகின்றது. நாம் அவர்களை கேட்கிறோம், வடக்கு கிழக்கில் எங்கு கௌரவத்தை பார்க்கமுடியும்? இராணுவ மயமாக்கல் மற்றும் சிங்கள உளவாளிகளின் மேலாண்மை, பாலியல் துஷ்பிரயோகம், கொலைகள், கடத்தல்கள், மற்றும் உளவு பார்ப்பதற்காக பணம் பெற்றுக்கொள்ளுதல் இவைகள் தான் உங்கள் கௌரவமா? அத்துடன் 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகார ரீதியாக பரவலாக்கப்படும் உரிமையை உறுதிப்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 1987ல் தமிழர்களாலும் அவர்களது அரசியல் தலைவர்களாலும் 13வது திருத்தம் நிராகரிக்கப்பட்டது. என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். 13வது…
The post நூறு நாள் செயல் முனைவு போலி நாடகம்: பொது வாக்கெடுப்பே தீர்வு! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース