பொலிஸ் ஊரடங்கை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

6 view
சட்ட நடைமுறைகளுக்கு அப்பால், பொலிஸ் மா அதிபரால் கடந்த ஜூலை 8 ஆம் திகதி பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டதாக கூறியும் அதனால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரியும் உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் சார்பில், அதன் இரு உறுப்பினர்களான தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். சட்டத்தரணிகளான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ரம்ஸி பாச்சா உள்ளிட்ட குழுவினர் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 2022 ஜூலை 8 ஆம் திகதி இரவு 9.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யபப்டுவதாக பிரதிவாதியான பொலிஸ் மா அதிபர் அறிக்கை ஊடாக அறிவித்ததாகவும், அதனால் பயணங்கள் அனைத்தையும் உடன் நிறுத்தி…
The post பொலிஸ் ஊரடங்கை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース