மக்களை ஒடுக்குகின்ற முதலாளித்துவ வர்த்தகத்துக்கு எதிராக போராடுவோம்! சந்திரசேகரன் தெரிவிப்பு
8 view
எங்களை ஒடுக்குகின்ற முதலாளித்துவ வர்த்தகத்துக்கு எதிராக போராட வேண்டும். புளொட் அமைப்பின் ஆரம்பகால அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான புதிய புரட்சிகரம் ஒட்டிய இயக்கமாக மாற வேண்டும், அந்த மாற்றத்தினை நோக்கி நாம் அனைவரும் நகர வேண்டும் என ஜே.வி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணம் இடம்பெற்றிருந்தது. அதில் கலந்துகொண்டு அவர் மேலும் தெரிவித்ததாவது, புளொட் அமைப்பானது ஒரு காலத்தில் சோசலிச போராட்ட கருத்துக்களை முன்னெடுத்தவர்களில் முன்னிலையில் இருந்தது. நாட்டின் எந்த பகுதி என்றாலும் ஒரு நெருக்கடியான காலத்தில் இன்று வரை எல்லா வழிகளிலும் சீரழிந்து கொண்டிருக்கின்றன. ஜாதி பிரச்சனைகள் கூட இன்றும் எங்கேயோ ஒரு இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் ஒடுக்கி விட்டு இந்த நாட்டில் இருக்கின்றவர்கள் மனிதர்கள், மனித சமூகமாக வாழ வேண்டும் என்று போராடிய இயக்கங்களில் ஒன்று இந்த புளொட் அமைப்பு என்பது…
The post மக்களை ஒடுக்குகின்ற முதலாளித்துவ வர்த்தகத்துக்கு எதிராக போராடுவோம்! சந்திரசேகரன் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களை ஒடுக்குகின்ற முதலாளித்துவ வர்த்தகத்துக்கு எதிராக போராடுவோம்! சந்திரசேகரன் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
