கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டை பகுதியில் விபத்து!

24 view
கிளிநொச்சி ஏ 35 வீதியின் பரந்தன் முரசுமோட்டை பகுதியில் பாடசாலை மாணவியை விபத்துக்கு உள்ளாக்கிய பேருந்தினையும் அதன் சாரதினையும் விடுவித்த தருமபுரம் போலீசார் காயமடைந்த சிறுமியின் சகோதரர் உட்பட இருவரை பேருந்தை வழி மறித்து தாக்கியதாக கைது செய்துள்ளனர். இன்று (07-08-2022) காலை 7.45 மணிக்கு தனியார் வகுப்புக்கு சென்ற குறித்த மாணவி இலங்கை போக்கு வரத்துச் சபையின் கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்தில் எறிய போது மாணவி ஏறுவதற்கு முன்னர் பேருந்தை வேகமாக எடுத்ததனால் மாணவி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளார். இவ்வாறு, காயமடைந்த மாணவி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து பேருந்தினை கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த மாணவின் சகோதரர் உட்பட இருவர் விபத்துடன் தொடர்புடைய பேருந்து தப்பிச் சென்ற நிலையில் வழி மறித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற தருமபுரம் பொலிசார் விபத்தினை ஏற்படுத்திய…
The post கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டை பகுதியில் விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース