தமிழர்களுடைய ஒத்துழைப்பு இன்றி நாட்டினை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பது கடினம்- மாவை சேனாதிராஜா!
18 view
புளொட் அமைப்பின் 10 ஆவது தேசிய மாநாட்டில் பல்வேறுபட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுருக்கின்றன.இந்த தீர்மானங்கள் எவ்வளவு விரைவாக நடைமுறைக்கு வரும் இந்த கட்சி நடவடிக்கைளை மேற்கொள்ளும் என்பது ஒரு கேள்வியாக உள்ளது. வெறுமனே பத்திரிகையில் வைத்துக்கொள்ளாமல் அந்த தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் . ஒரு பாதிக்கப்பட்ட தேசிய இனத்தினுடைய விடுதலையினை பற்றி பேசக்கூடிய ஒரு இனத்திற்கு இருக்கக்கூடிய முக்கிய விடயமாகும் .பௌத்த,சிங்கள பெரும் இனவாதத்தால் அடக்கி ஒடுக்கபடுகின்ற எமது தனித்தன்மையை இழந்து போகக்கூடிய ,அதற்காக நீண்ட காலமாக போராட்டத்தினை நடாத்திய ,பல இலட்ச உயிர்களை அதற்காக அர்ப்பணித்த ஒரு தேசிய இனத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்றோம். எமது இனத்தை ,மொழியை ,கலாசாரத்தை,பண்பாட்டினை ,இந்த மண்ணில் எங்களுடைய இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்காக இன்னமும் போராடிக்கொண்டிருக்கின்ற ஒரு தேசிய இனம். தற்போது நாடு கடனாளியாக மாறி இருக்கின்றது .IMF இடம் இன்னமும் கடன் தொகையினை கேட்டு நிற்கின்றது.இனி வருகின்ற ஓரிரு வருடங்களில் இலங்கையின் கடன் தொகை 100…
The post தமிழர்களுடைய ஒத்துழைப்பு இன்றி நாட்டினை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பது கடினம்- மாவை சேனாதிராஜா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களுடைய ஒத்துழைப்பு இன்றி நாட்டினை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பது கடினம்- மாவை சேனாதிராஜா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
