இலங்கை உயர்ஸ்தானிகரகத்துக்கு முதன்முறையாக விஜயம் செய்த கமல்ஹாசன்!

16 view
தமிழக நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன், சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்தியாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனின் அழைப்பின் பேரில் கடந்த 24ஆம் திகதியன்று கமல்ஹாசன், சென்னையின் இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்துக்கு சென்றிருந்தார். இதன்போது இலங்கையின் இயற்கை அழகு மற்றும் சினிமா துறை குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான கமலஹாசனும் திரையுலகக் குழுவினரும் இலங்கைக்கு வருகை தரவேண்டும் என்று இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரன் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். இதன்போது தனது நலன்புரிச் சங்கத்தின் மூலம் இலங்கைக்கு உதவும் தமது விருப்பத்தை கமலஹாசன் வெளிப்படுத்தியுள்ளார். பிறசெய்திகள்
The post இலங்கை உயர்ஸ்தானிகரகத்துக்கு முதன்முறையாக விஜயம் செய்த கமல்ஹாசன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース