கைதுகள் தீவிரம்: மௌலவியும் சற்றுமுன் கைது!
6 view
பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினராலேயே இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான மேலதிக விபரங்கள் விரைவில்.. பிறசெய்திகள்
The post கைதுகள் தீவிரம்: மௌலவியும் சற்றுமுன் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைதுகள் தீவிரம்: மௌலவியும் சற்றுமுன் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
