தினேஸ் குணவர்தனவிற்கு பிரதமர் பதவி: விடுக்கப்பட்ட கோரிக்கை!

7 view
பொதுஜன முன்னணியின் தினேஷ் குணவர்தனவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். அதேவேளை தமிழ் கூட்டமைப்புடன் கூட்டணி வைத்துள்ள சஜித் பிரேமதாசவுடன், இணைந்துள்ள டலஸ் அழகப்பெருமவை என்னால் ஆதரிக்க முடியாது எனவும் அவர் கூறினார். அத்துடன் , இவர்கள் இணைந்து அரசாங்கத்தை அமைப்பது பொருத்தமற்றது என தெரிவித்த பெரமுன எம்பி, தான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிறசெய்திகள்
The post தினேஸ் குணவர்தனவிற்கு பிரதமர் பதவி: விடுக்கப்பட்ட கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース