ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! – தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

14 view
ரயில் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கும், முறைப்பாடு செய்வதற்கும் ஏற்ற விதத்தில் 1971 என்ற அவசர தொலைபேசி இலக்கம் இன்று காலை 7 மணி முதல் 24 மணி நேரமும் இயங்கும் என ரயில் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். ரயில் புறப்படும் நேரம், ஆசனங்களை ஒதுக்குதல், ரயில் கட்டணம் தொடர்பான தகவல்கள், பாதுகாப்பு சேவை, ரயில் குறுக்குப் பாதையில் இடம்பெறும் சிக்கல்கள் உள்ளிட்ட பல தகவல்களையும் குறைபாடுகளையும் இதன்மூலம் முன்வைக்க முடியும். மும்மொழிகளிலும் சேவையை பெற்றுக்கொள்ள முடியும். பிறசெய்திகள்
The post ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! – தொலைபேசி இலக்கமும் அறிமுகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース