நாசகாரச் செயல்கள் குறித்து கவலையடைகிறோம்! போராட்டக்காரர்களுக்கு சென்ற காட்டமான தகவல்

10 view
அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நாசகாரச் செயல்கள் குறித்து மிகவும் கவலையடைவதாகவும், இந்த கட்டடங்களை உரிய அதிகாரிகளிடம் கையளிப்பதை உறுதிசெய்யுமாறும் இந்த வளாகங்களில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் இசுரு பாலபடபெந்தி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.அதில் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதிமாளிகை, அலரிமாளிகை மற்றும் அரச அதிபர் செயலகம் ஆகியவை போராட்டக் குழுக்களின் உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், பெருமளவிலான மக்கள் தொடர்ந்தும் அந்த வளாகத்திற்கு வருகை தருவதாகவும் தெரிவித்துள்ளனர். தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் பிற பொதுச் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அவற்றை ஆக்கிரமித்துள்ளவர்களைக் கேட்டுக் கொண்ட அதேவேளையில், இந்தக் கட்டடங்களின் புனிதத்தன்மைக்கு மதிப்பளிக்குமாறு BASL அவர்களை வலியுறுத்தியது. ஜூலை 9, 2022 நிகழ்வுகள், ஆட்சியாளர்கள் மீது பொதுமக்களின் ஆழ்ந்த அதிருப்தியை பிரதிபலிக்கும் வகையில் நூறாயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கொழும்புக்கு இழுத்தமை, நமது…
The post நாசகாரச் செயல்கள் குறித்து கவலையடைகிறோம்! போராட்டக்காரர்களுக்கு சென்ற காட்டமான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース