ஜனாதிபதியின் முயற்சிகள் தோல்வி; அமெரிக்க தூதரகமும் விசா வழங்க மறுத்தது!

23 view
இலங்கை ஜனாதிபதியும் அவரது குடும்பத்தவர்கள் நண்பர்கள் உட்பட 15 பேரும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் நடைமுறை சிக்கல்கள் காரணமாக தோல்வியடைந்துள்ளன என விமானப்படையின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 9ம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி திருகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்த பின்னர் அவர் திருகோணமலையிலிருந்து இரத்மலானை விமான நிலையத்திற்கு திங்கட்கிழமை இரண்டு பெல் 412 ஹெலிக்கொப்டர்களில் சென்றார். அவர் முப்படை தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு நேற்று மாலை சென்றார். நாட்டின் விமானபடையின் பிரதிநிதியொருவர் ராஜபக்சவும் அவரது குழுவினரும் ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் யுஎல் 225 விமானம் மூலம் துபாய்க்கு செல்ல திட்டமிட்டிருந்தனர் என உறுதி செய்தார். ஆனால் ராஜபக்சவும் அவரது குடும்பத்தவர்கள் குழுவினர் அனைவரும் பண்டாரநாயக்க விமானநிலையத்தின் குடிவரவு குடியகல்வு பிரிவிற்கு தங்கள் ஆவணங்களை உறுதி செய்வதற்காக வந்தனர் என்பதை குடிவரவு துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். பாதுகாப்பு தரப்பினர் ஜனாதிபதியும் அவரது…
The post ஜனாதிபதியின் முயற்சிகள் தோல்வி; அமெரிக்க தூதரகமும் விசா வழங்க மறுத்தது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース