எரிபொருள் தொடர்பான அறிவிப்பு
57 view
கொழும்பு, ஜூலை 11 எதிர்வரும் 15-17 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள டீசல் தொகைக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் 22-24 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள பெட்ரோல் தொகைக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
The post எரிபொருள் தொடர்பான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிபொருள் தொடர்பான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
