எரிவாயு விநியோகம் ஆரம்பம் – விலையை அதிகரித்தது லிட்ரோ நிறுவனம்!

6 view
<!– எரிவாயு விநியோகம் ஆரம்பம் – விலையை அதிகரித்தது லிட்ரோ நிறுவனம்! – Athavan News 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 50  ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4 ஆயிரத்து 910 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post எரிவாயு விநியோகம் ஆரம்பம் – விலையை அதிகரித்தது லிட்ரோ நிறுவனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース