‘யாழ்ராணி’ விசேட ரயில் சேவை இன்றிலிருந்து ஆரம்பம்! (படங்கள் இணைப்பு)
6 view
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையே ‘யாழ்ராணி’ என்ற விசேட ரயில் சேவை இன்று (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச பணியாளர்கள் மற்றும் அறிவியல்நகர் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இச்சேவையை ரயில் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இதன்படி யாழ்ராணியின் ரயில் சேவை 6 காலை மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் ரயில் 6.40க்கு யாழ் புகையிரத நிலையத்திலிருந்தும், 7 மணிக்கு சாவகச்சேரியிலிருந்தும், 7.12க்கு கொடிகாமத்திலிருந்தும் புறப்பட்டு பளையை 7.30க்கும், கிளிநொச்சியை 7.56க்கும், அறிவியல்நகர் புகையிரதநிலையத்தை 8.05க்கும் வந்தடைந்து 8.11க்கு முறிகண்டியை அடையுமென தெரிவிக்கப்படுகிறது. மேலும், காங்கேசன்துறைக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையில், மாவிட்டபுரத்திலிருந்து 6.05க்கும், தெல்லிப்பழையிலிருந்து 6.09க்கும், மல்லாகத்திலிருந்து 6.14க்கும், சுன்னாகத்திலிருந்து 6.18, இணுவிலிருந்து 6.22க்கும், கோண்டாவிலிருந்து 6.27க்கும், கொக்குவிலிருந்து 6.31க்கும் புறப்பட்டு 6.35க்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும். யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையே, புங்கன்குளம் 6.44, நாவற்குழி 6.50, தனங்கிளப்பு 6.54, சாவகச்சேரி 7.00,சங்கத்தானை 7.03, மீசாலை 7.07, கொடிகாமம் 7.12, மிருசுவில் 7.14, எழுதுமட்டுவாழ் 7.21க்கு புறப்பட்டு பளையை…
The post ‘யாழ்ராணி’ விசேட ரயில் சேவை இன்றிலிருந்து ஆரம்பம்! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘யாழ்ராணி’ விசேட ரயில் சேவை இன்றிலிருந்து ஆரம்பம்! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
