சவேந்திர சில்வா வெளியிட்டுள்ள அறிவிப்பு
16 view
கொழும்பு, ஜுலை11 காலி முகத்திடலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போராட்டம் நடத்துவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
The post சவேந்திர சில்வா வெளியிட்டுள்ள அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சவேந்திர சில்வா வெளியிட்டுள்ள அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
