அடிக்கு பயத்தில் தப்பி ஓடிய விமல் MP – வீடியோ இணைப்பு
38 view
அடிக்கு பயத்தில் தப்பி ஓடிய விமல் MPநாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மீது தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்ட போது தம்பி ஓடும் வீடியோ காட்சி ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு செல்லும் வழியிலேயே இவ்வாறு தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து உடனடியாக அங்கிருந்து தனது வாகனத்தில் ஏறி விமல்வீரவன்ச பாதுகாப்பாக வெளியேறி சென்றுள்ளதை அவதானிக்க முடிகிறது https://fb.watch/eaOGcSLyu5/ Post navigation
The post அடிக்கு பயத்தில் தப்பி ஓடிய விமல் MP – வீடியோ இணைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடிக்கு பயத்தில் தப்பி ஓடிய விமல் MP – வீடியோ இணைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
