லட்சம் பேரை கொன்று குவித்த இவர்களுக்கு மக்களின் வேதனை புரியுமா? (படங்கள் இணைப்பு)

7 view
நாட்டை ஆளும் அரச தலைமைகள் மக்களின் நாளாந்த சுமைகளை அறியாதவர்களாக, அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டத் தவறியவர்களாக சுகபோகமாக வாழ்வது மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில், எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை, சைக்கிள் வரிசை, அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கான வரிசை என நாளுக்கு நாள் மக்களின் வரிசைகள் எல்லைகள் கடந்து செல்கின்றன. சர்வதேச அளவில் வழங்கப்படுகின்ற நிதியும், நன்கொடைகளும் மக்களுக்கு உரிய முறையில் சென்று அடைவதில்லை, அரச தலைமைகளே அவற்றை போட்டிபோட்டு பங்கு கொள்வதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நாட்டில் நீண்டு செல்லும் வரிசைகளில். பசி, பட்டினி, உறக்கம், குடும்பம் என்பவற்றை தொலைத்தவர்கள் இன்று உயிரையும் தொலைத்துச் செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேற்று, இன்று, நாளை என தினமும் வரிசை மரணங்கள் உச்சம் காண்கின்றன. புதிதாய் பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர் வரையில், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் என…
The post லட்சம் பேரை கொன்று குவித்த இவர்களுக்கு மக்களின் வேதனை புரியுமா? (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース