கால்நடை வளர்ப்பு தொடர்பான பொருளாதார இழப்புக்களிற்கு வடக்கு மாகாண நிர்வாக கட்டமைப்பே பொறுப்பு!

17 view
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் கால்நடை வைத்தியர் சங்கத்தினர் பெரும் சிரமத்திற்குள்ளாவதாக வடக்கு மாகாண கால்நடை வைத்தியர் சங்கத்தினால் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை நிமித்தம் பண்ணையாளர்களிற்கான கால்நடை வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்து காணப்படுகின்றது. நாடு முழுவதும் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டு பட்டினிச்சாவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இத்தருணத்தில் மக்களின் உணவுத்தேவையை கணிசமானளவு பூர்த்தி செய்யக்கூடிய கால்நடை உற்பத்தி பொருட்களான முட்டை, பால், விலங்கு இறைச்சிகளின் உற்பத்தியை உறுதிசெய்வதற்கு அத்தியாவசியமான கால்நடை உற்பத்தி சுகாதாரத்துறை அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம்பெறாமல் போனது நாட்டில் உணவுப்பஞ்சத்தை மேலும் அதிகரிக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது. பண்ணையாளர்களின் ஜீவனோபாய தொழிலாக தற்போது வரை பண்ணையாளர்களிற்கு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற கால்நடை வளர்ப்பிற்குரிய வைத்திய சேவைகள் மற்றும் இனப்பெருக்கம் மற்றும் இதர விரிவாக்கல் சேவைகளிற்கு பொறுப்பான கால்நடை வைத்தியர்களிற்கும் கால்நடை வைத்திய அலுவலக…
The post கால்நடை வளர்ப்பு தொடர்பான பொருளாதார இழப்புக்களிற்கு வடக்கு மாகாண நிர்வாக கட்டமைப்பே பொறுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース