இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர் சமநிலையில் முடிவு

41 view
இந்தியா,ஜுலை 5 இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 2 க்கு 2 என சமநிலையில் முடிவடைந்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளது. போட்டியில் 378 எனும் இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது.இங்கிலாந்து அணி சார்பில் Joe Root 142 ஓட்டங்களையும், Jonny Bairstow 114 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். முன்னதாக, இந்திய அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அத்துடன், தமது முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி 416 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி 284 ஓட்டங்களையும், பெற்றுக் கொண்டன. இதற்கமைய 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 போட்டி சம நிலையில் முடிவடைந்ததுடன், தொடரும் 2 க்கு…
The post இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர் சமநிலையில் முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース