திருகோணமலை எரிபொருள் வரிசையில் விசித்திரக் கார்!
16 view
திருகோணமலை அபயபுர சுற்றுவட்டாரத்திலுள்ள எரிபொருள் வரிசையில் விளையாட்டுக் கார் ஒன்றை இடம்பிடிப்பதற்காக நிறுத்திவிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த விளையாட்டுக் காருக்கு பின்னாலுள்ள வாகனங்களும் அதற்கு மதிப்பளித்து இடைவெளியை பேணிச் செல்கின்றமை அவதானிக்க முடிந்தது. இதேவேளை, நாட்டிலுள்ள எரிபொருள் வரிசைகளில் விளையாட்டு கார் மட்டுமின்றி கற்கள், மரத்தடிகள், கதிரை, போத்தல்கள் என பல்வேறு பொருட்களும் வரிசையில் இடம்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பிற செய்திகள்
The post திருகோணமலை எரிபொருள் வரிசையில் விசித்திரக் கார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலை எரிபொருள் வரிசையில் விசித்திரக் கார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
