யாழில் மும்மொழி கற்கைநெறியில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு! (படங்கள் இணைப்பு)

4 view
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்றைய தினம் இந்து,பௌத்த கலாசார பேரவையிற்கு சென்றிருந்தார் . இதற்கமைய மும்மொழி கற்கைநெறியில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது . இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்திருந்தது . இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரச அதிபர் மகேசன் , யாழ் .இராணுவத்தளபதி,மற்றும் மும்மொழி கற்கைநெறியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் இராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் . பிற செய்திகள் எந்த நாடும் தப்ப முடியாது! எச்சரிக்கை கச்சாய் எண்ணெய் கொள்வனவில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? 26 மாநிலங்களில் வெடித்தது போராட்டம் Facebook:https://www.facebook.com/samugamweb Instagram:https://www.instagram.com/samugammedia/ Twitter:https://twitter.com/samugammedia Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka
The post யாழில் மும்மொழி கற்கைநெறியில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース