யாழில் திடீர் திருப்பம் ஜே.வி.பியுடன் கைகோர்த்த கூட்டமைப்பினர் (படங்கள் இணைப்பு)
9 view
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட மாநாடு இடம்பெற்றிருந்தது . இந்நிகழ்வானது இன்று யாழ் மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள ஞானம்ஸ் ஹோட்டலில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்திருந்தது . மேலும் இந்நிகழ்வில் ஜே.வி.பி இன் அமைப்பாளர்கள்,ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா , சுரேஷ் பிரேமச்சந்திரன் ,வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர் .
The post யாழில் திடீர் திருப்பம் ஜே.வி.பியுடன் கைகோர்த்த கூட்டமைப்பினர் (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் திடீர் திருப்பம் ஜே.வி.பியுடன் கைகோர்த்த கூட்டமைப்பினர் (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
