வளங்கள் பறிக்கப்பட்டு தென் இலங்கை வாழ்கின்றது- ஐங்கரநேசன் கவலை!
14 view
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனின் ஊடக சந்திப்பு இன்று யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐங்கரநேசன், இன்றைய பொருளாதார சீர் குலைவிற்கு , பேரினவாதம் கோலோச்சியதன் காரணத்தினால் தான் என்று வெளிப்படையாக தெரிந்த போதிலும் கூட அரசாங்கம் சரி ,அதன் கீழ் உள்ள திணைக்களங்கள் சரி ,அல்லது சபைகள் சரி ,இந்த இனவாத சிந்தையில் இருந்து விடுபட்டதாக தெரியவில்லை . இதற்க்கு எடுத்து காட்டாக ,பனை அபிவிருத்தி சபையின் தலைவர் வடமராட்சியில் இயங்கக்கூடிய திக்கம் வடிசாலையை தென் இலங்கையை சேர்ந்த , வி .எ .டிஸ்டர் அலுவலகம் ஒன்றிற்கு ,25 வருட குத்தகைக்கு வழங்கி இருக்கின்றார் . திக்கம் வடிசாலையை தங்களிடம் முற்று முழுதாக உரிமை தர பட வேண்டும் என்று சொல்லி வடமராட்சி பனை தொழிலாளர்கள் ,நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவதோடு , பல போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றனர் . அனால்…
The post வளங்கள் பறிக்கப்பட்டு தென் இலங்கை வாழ்கின்றது- ஐங்கரநேசன் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வளங்கள் பறிக்கப்பட்டு தென் இலங்கை வாழ்கின்றது- ஐங்கரநேசன் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
