நாட்டில் 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

27 view
கொழும்பு,ஜுன் 25 இலங்கையில் தற்போது, சுமார் 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் 2 அல்லது 3 மாத காலப்பகுதியில் மேலும் 163 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 47.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளை கோரியுள்ளது.
The post நாட்டில் 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース