வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் செய்த டக்ளஸ்! (படங்கள் இணைப்பு)
32 view
மட்டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் வள அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். மீனவர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனுடன் கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதற்கான தீர்வு காணும் கலந்துரையாடலை மீனவ சங்க அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இதன்போது மீனவர்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் கடற்றொழில் சார்ந்த பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.அதிலும் குறிப்பாக எரிபொருள் விடயம் தொடர்பாக துறைமுக முகாமையாளர் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. துறைமுகத்திற்கு நாளாந்தம் மூன்று லோட் 19800 லீற்றர்,டீசல் மற்றும் ஒரு கிழமைக்கு மூன்று லோட் 19800 லீற்றர் மண்ணெண்ணையும் கையிருப்பு இருந்தால் மட்டுமே பிரதேச மீனவர்களின் எரிபொருள் தேவையினை நிவாத்தி செய்யமுடியும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. குறித்த விடயத்தை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் மண்ணெண்ணை விடயம் தொடர்பாக யாழ்பாணத்தில் காங்கேசன் துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய இரண்டு…
The post வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் செய்த டக்ளஸ்! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் செய்த டக்ளஸ்! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
