வௌியேறினார் ஜொன்ஸ்டன்
14 view
கொழும்பு, ஜுன் 24 வாக்குமூலம் ஒன்றை வழங்கிய பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஷ
The post வௌியேறினார் ஜொன்ஸ்டன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வௌியேறினார் ஜொன்ஸ்டன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
