வடமராட்சியில் எரிபொருள் தில்லாலங்கடி! வைத்தியர் குற்றச்சாட்டு

25 view
அத்தியாவசிய சேவையினருக்கு மட்டுமே எரிபொருள் வழங்குவோம், உங்களிற்கு வழங்க மாட்டோம் என தெரிவித்து, வைத்தியர் ஒருவரை திருப்பி அனுப்பி விட்டு, தனியார் வங்கி ஊழியர்களிற்கு பெற்றோல் நிரப்பப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வடமராட்சி – நெல்லியடி நகரில் உள்ள கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக வைத்தியர் குற்றம்சுமத்தியுள்ளார். யாழ்ப்பாண சித்த வைத்தியசாலையின், மருத்துவ அத்தியட்சகரே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இது குறித்து வைத்தியர் கருத்து தெரிவித்த போது, “இன்று அரச உத்தியோகத்தர்களிற்கு எரிபொருள் நிரப்பப்படுவதாக கிடைத்த தகவலின் பிரகாரம் எனது மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப சென்றேன். எனது மோட்டார் சைக்கிளில் மருத்துவர் என்ற அடையாளம் ஒட்டப்பட்டிருந்தது. வைத்தியர் என்பதை குறிப்பிட்டு, எரிபொருள் நிரப்ப வேண்டுமென தெரிவித்தேன். அங்கு நின்ற கரவெட்டி பிரதேச செயலாளர், அங்கிருந்து புறப்பட்டு செல்லுமாறு எனக்கு கூறினார். மருத்துவர் என்பதை குறிப்பிட்டு, அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களிற்கு எரிபொருள் இல்லையா என கேள்வியெழுப்பினேன். பிரதேச…
The post வடமராட்சியில் எரிபொருள் தில்லாலங்கடி! வைத்தியர் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース