சிலருக்கு கிடைத்தது; பலருக்கு ஏமாற்றம்! பொலிஸாருடன் முரண்பட்ட மக்கள் (படங்கள் இணைப்பு)

5 view
மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று நள்ளிரவு பெற்றோல் விநியோகிக்கும் போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. புத்தளம் – தில்லையடி, புளிச்சாக்குளம் மற்றும் மதுரங்குளி ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல நாட்களாக பெற்றோல் விநியோகிக்கப்படவில்லை. இந்த நிலையில் தில்லையடி மற்றும் மதுரங்குளி ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் நேற்று இரவு பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டது. இதன்போது, மதுரங்குளியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெற்றோல் கொள்வனவுக்காக நீண்ட வரிசை காணப்பட்டதுடன், வரிசையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. வரிசையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாருடன், வரிசையில் காத்து நின்ற பொதுமக்கள் முரண்பட்டனர். இதனால் சில மணி நேரம் அமைதியின்மை ஏற்பட்டதுடன், கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. எனினும் பொலிஸாருக்கு…
The post சிலருக்கு கிடைத்தது; பலருக்கு ஏமாற்றம்! பொலிஸாருடன் முரண்பட்ட மக்கள் (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース