தரம் 1 இல் மாணவர்களை இணைத்துக் கொள்ள இறுதி திகதி அறிவிப்பு

5 view
கொழும்பு, ஜுன் 16 2023 ஆம் ஆண்டுக்கான 1 ஆம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் கல்வி அமைச்சினால் www.moe.govt.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி திகதி ஜுலை மாதம் 16 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தரம் 1 இல் மாணவர்களை இணைத்துக் கொள்ள இறுதி திகதி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース