முதுகெலும்பில்லாத கோழைகள் போல் ஆட்சி செய்ய முடியாது! வீரவங்ச

15 view
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு முதுகெலும்பில்லை எனவும் முதுகெலும்பில்லாத கோழைகள் போல் ஆட்சி செய்ய முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இவர்கள் அமெரிக்காவுக்கு பயந்து, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதை தாதமப்படுத்தி வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவர்கள் எரிபொருள் இல்லாமல் வீதியில் நொந்து போயிருக்கும் அப்பாவி மக்களை விட அமெரிக்காவை பற்றி சிந்திக்கின்றனர். அப்படியானால், அமெரிக்க எரிபொருளை வழங்க வேண்டும். அமெரிக்கா அப்படி எரிபொருளை தராதப்பட்சத்தில், வழங்கும் இடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். இவர்களுக்கு முதுகெலும்பில்லை. ரணில் தனது பையில் 4 பில்லியன் டொலர்கள் இருப்பது போல் காட்டியே பதவிக்கு வந்தார். பிரதமர் தனது பையில் நான்கு பில்லியன் டொலர்களை வைத்திருப்பது போல் காட்டியே பதவியை பெற்றுக்கொண்டார். தான் பதவியில் அமர்ந்த பின்னர், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற…
The post முதுகெலும்பில்லாத கோழைகள் போல் ஆட்சி செய்ய முடியாது! வீரவங்ச appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース