Monkeypox தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை
5 view
அமெரிக்கா,ஜீன் 14 monkeypox தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய 1 இலட்சத்து 10 ஆயிரம் monkeypox தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
The post Monkeypox தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post Monkeypox தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
