நெருக்கடியான காலத்தில் ஹஜ் செய்யாதிருக்கலாமா?

28 view
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டி­மிக்க சூழலில் இவ்­வ­ருடம் இலங்­கை­யி­லி­ருந்து எவரும் ஹஜ் செய்­வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்­பட்ட போது அது தொடர்­பான வாதப் பிர­தி­வா­தங்கள் எழுந்­தன. சொந்த உழைப்பில் இரு­பது லட்­சத்­திற்கு ஹஜ் செய்யும் ஹாஜி­களை விட்டு விட்டு சுரண்­டலில் கோடி­களைப் பதுக்­கி­யி­ருக்கும் அர­சியல் வர்க்­கத்தை கேள்­விக்கு உட்­ப­டுத்­த­லாமே என்று சிலரும், படைத்­தவன் உண­வ­ளிப்பான்; தகு­தி­யுள்­ள­வர்கள் கட­மையை நிறை­வேற்ற வேண்டும் என்று வேறு சிலரும், உங்­க­ளது கண்­க­ளுக்கு ஹஜ்­ஜுக்குச் செல்வோர் மட்­டுமா தென்­ப­டு­கி­றார்களா? மேற்­கத்­திய நாடு­க­ளுக்கு இலங்­கையில் இருந்து உல்­லாசப் பயணம் செய்­வோ­ரையும் ஏன் தடை செய்யக் கூடாது என்று வேறு சிலரும் கேட்­கி­றார்கள். இந்த கேள்­வி­க­ளுக்குள் பல நியா­யங்கள் மறைந்­தி­ருப்­பதை நாம் மறுப்­ப­தற்­கில்லை. எவ­ருக்கும் கருத்துக் கூறும் சுதந்­திரம் உள்­ளது. ஆனால், இந்த விவ­காரம் தொடர்­பான இஸ்­லா­மியப் பார்­வை­யையும் கவ­னத்தில் எடுத்து பொருத்­த­மான தீர்­மா­னங்­க­ளுக்கு வர வேண்டும் என்­பதே எமது அவா. எனவே, சில…
The post நெருக்கடியான காலத்தில் ஹஜ் செய்யாதிருக்கலாமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース