டூத் பேஸ்ட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன அறிவோம்

4 view
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் எவ்வளவு ஆபத்துக்கள் உள்ளது என்பதை நினைத்துப் பார்த்தால் வரும் காலத்தில் இந்த மனிதகுலம் உயிரோடு இருக்குமா?… என்ற அச்சம் நம்மனதிலும் எழுகின்றது. மனிதர்களின் உயிரை குடிப்பது மனிதர்கள்தான் என்பதை நிரூபித்துக் கொண்டு வருகின்றோம்.டெல்லியில் உள்ள வேதியியல் ஆய்வு நிறுவனமான டெல்லி இன்ஸ்டியூட் ஆப் பார்மாசூட்டிகல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் (DIPSAR) நிறுவனம் 2011 ஆண்டு இருபதுக்கும் மேற்பட்ட பற்பொடிகளையும் ஆய்வுக்கு எடுத்து ஆய்வு செய்தது. அந்த ஆய்வு அறிக்கை வெளிவந்தபோது அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். நாம் பயன்படுத்தும் பேஸ்ட்டில் நிக்கோடின் இருப்பது தெரியவந்தது. நாம் தினந்தோறும் பல்லை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், வெண்மையாக வைத்துக் கொள்ளவும் ஏதோ ஒரு கம்பெனியின் பேஸ்ட்டுகளை பயன்படுத்துகின்றோம். ஆனால் அதற்கு பின்னால் ஒரு எமன் இருக்கின்றதை மறந்துவிட்டோம். ஒரு நாளைக்கு ஒருமுறை பல்துலக்கினால் 9 சிகரெட் பிடித்ததற்கு சமம்.ஏற்கனவே மத்திய மாநில அரசுகளின் விளம்பரத்தில் புகைபிடித்தால் புற்றுநோய் வரும்… என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.…
The post டூத் பேஸ்ட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன அறிவோம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース