சிறப்புக் கட்டுரை… சவாலை சந்திக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி

15 view
கட்டுரையாளர்- கோவை கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு, மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்ட திரு.இமானுவேல் மக்ரோன் தற்போது மற்றொரு தேர்தல் சவாலை எதிர் கொள்கிறார். இம்மாதம் (June) 12 மற்றும் 19 ஆம் தேதி திகதிகளில் வழமைபோல இரண்டு சுற்றுக்களாக நடைபெறவுள்ள அந்த நாட்டின் பாராளுமன்ற தேர்தல்களில் மீண்டும் அவரது கட்சி பெரும்பான்மையைப் பெற்று அவரது ஆட்சியை கடந்த முறையை போன்று முழுமை ஆக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் களம் கண்டுள்ள கட்சிகளில் மையவாதக் கட்சியாக முன்னிறுத்தப்படும் அவரது “முன்னோக்கிய குடியரசு” (La République en Marche) கட்சியை உள்ளடக்கிய “வலதும் மையமும் இணைந்த ஒன்றியம்” Union de la droite et du Centre என்னும் கூட்டு, மற்றும் தீவிர வலதுசாரியக் கட்சியான மரைன் லு பென்(Marine Le Pen) அவர்களின் .”தேசிய பேரணி” (National Rally) ஆகியனவே முன்னணி பெறும்…
The post சிறப்புக் கட்டுரை… சவாலை சந்திக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース