மீண்டும் எரிபொருள்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்
5 view
ஜூன் நடுப்பகுதியில் எரிபொருள் விலையேற்றம் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க அழைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார் . இதன்படி மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் . விலை சீர்திருத்தம் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் , எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்ததையடுத்து , கடந்த மே மாதம் 24 ஆம் திகதி முதல் தடவையாக விலையில் திருத்தம் செய்யப்பட்டது . 27 ஆயிரம் மெட்ரிக்தொன் 92 ஒக்றேன் பெற்றோல் மற்றும் 12 ஆயிரம் மெட்ரிக்தொன் ஒக்ரேன் 95 போன்ற போதுமான எரிபொருள் கையில் இருக்கின்ற போதிலும் , இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை குறைத்துள்ளது . டீசலை பொறுத்தவரையில் , தற்போதுள்ள அதன் இருப்பு…
The post மீண்டும் எரிபொருள்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் எரிபொருள்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
