துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!
13 view
தங்காலை – மொரகெடியர பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கடந்த 72 மணித்தியாலங்களில் 4 வௌ;வேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 4பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
The post துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
