மனிதர்களின் செயற்பாடுகளே சூழல் மாசடைவுக்குக் காரணம்-எம்.பாயிஸ்!
15 view
இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையில் பிரிக்க முடியாத பிணைப்பு காணப்பட்டாலும், மானிடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட பாதகமான செயற்பாடுகள் காரணமாக சுற்றாடல் சார்ந்த தாக்கம் அதிகளவில் ஏற்படுகிறது என கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ் தெரிவித்தார். இன்று (05) சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதின் பணிப்புரைக்கமைய, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி பத்மராஜா கலாமதியின் அறிவுருத்தலின் கீழ் திருகோணமலை துறைமுக கடற்கரைப்பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள வீதிகள், சிறுவர் பூங்கா போன்ற பிரசேங்களை தூய்மைப்படுத்தும் பணி கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மானிட செயற்பாடுகளினால் நீர், நிலம், வளி, ஒளி மற்றும் ஒலி போன்றவை மிக வேகமாக மாசடைந்து வருகின்றது. அதனால் உலகில் பாரிய தாக்கம் ஏற்படுகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கிலும், மக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் “உலக…
The post மனிதர்களின் செயற்பாடுகளே சூழல் மாசடைவுக்குக் காரணம்-எம்.பாயிஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனிதர்களின் செயற்பாடுகளே சூழல் மாசடைவுக்குக் காரணம்-எம்.பாயிஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
