நீரில்லை, எரிபொருளில்லை எவ்வாறு மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியும்! – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி
5 view
நாடு பூராகவும் நாளை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள போதிலும், நாட்டின் அதிகளவான பாடசாலைகளுக்கான நீர் விநியோக வசதி நிறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்றபோது தங்களுக்கு தேவையான நீரை எவ்வாறு பெற்றுக்கொள்வார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும், எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொது போக்குவரத்து, பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள், வேன்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு வருவதால், போக்குவரத்த கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, அவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் நிவாரணத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கொழும்பில் அமைந்துள்ள ‘குரு மெதுர’வில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், “தற்போது நாட்டு மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அன்றாட உணவுப் பொருட்களுக்கான செலவு, எரிவாயு மற்றும் எரிபொருளுக்கான செலவு, போக்குவரத்துக்கான செலவு ஆகியன அதிகரித்துள்ள…
The post நீரில்லை, எரிபொருளில்லை எவ்வாறு மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியும்! – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீரில்லை, எரிபொருளில்லை எவ்வாறு மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியும்! – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
