வீட்டை உடைத்து காணியை அபகரிக்க முயற்சிக்கும் துறைமுக அதிகார சபையினர்! திருமலையில் ஆர்ப்பாட்டம்
5 view
திருகோணமலை மாவட்ட பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை கிராமத்தில் குடியிருப்பு காணியை மீட்க கோரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை நடைபெற்றது. சுமார் ஐம்பது வருட காலம் தொட்டு குடியிருந்து வந்த மக்களுக்கு சொந்தமான காணியை, துறை முக அதிகார சபையினர், வசிக்கும் குடியிருப்பு காணியை விட்டு எழும்புமாறு பல முறை எச்சரிக்கப்பட்டதையடுத்தே, இந்த ஆர்ப்பாட்டமானது கப்பல் துறை அம்மன் கோயில் வீதியில் இடம்பெற்றது. 1994 ம் ஆண்டு முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் காலத்தில், முன்னாள் துறை முக அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்ரினால் குறித்த கிராமத்தில் மக்கள் மீள் குடியேற்றப்பட்டார்கள். இப்பொழுது துறைமுக அதிகார சபையினர் பலவந்தமாக காணிக்குள் புகுந்து வெளியேறுமாறு மக்களிடத்தில் கூறுகின்றனர். இருப்பிடத்தை விட்டு வெளியேறி எங்கே செல்வது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். துறைமுக அதிகார சபையினர் அடாத்தாகவும், வீட்டை உடைத்து தள்ளுவதாகவும், சுமார் 17 வருடங்கள் தொடர்ந்து இந்த கிராமத்தில்…
The post வீட்டை உடைத்து காணியை அபகரிக்க முயற்சிக்கும் துறைமுக அதிகார சபையினர்! திருமலையில் ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீட்டை உடைத்து காணியை அபகரிக்க முயற்சிக்கும் துறைமுக அதிகார சபையினர்! திருமலையில் ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
