சிறுமி…
4 view
சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் இல்லத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று மாலை (04) நேரில் விஜயம் செய்தார்.பண்டாரகம, அட்டுளுகமவில் அமைந்துள்ள ஆயிஷாவின் வீட்டுக்கு சென்ற அவர் ஆயிஷாவின் தாயார் மும்தாஸ் பேகத்துக்கு நிதியுதவியும் வழங்கி குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். Post navigation
The post சிறுமி… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுமி… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
