நீர்ப்பாசன கால்வாயில் விழுந்து சிறுவன் பலி
6 view
கிளி, ஜூன் 04 கிளிநொச்சி மருதநகர் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் நீர் பாசனகால்வாயில் ஒன்றரை வயதுநிசாந்தன் சபீசன் என்ற சிறுவன்விழுந்து பலியாகியுள்ளார். இந்த்ச் சம்பவம் இன்று மாலை 6.00 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள நீர் பாசன கால்வாயில் விழுந்த சிறுவன் சம்பவ இடத்தில்இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர்நீரில் இழுத்துச் சென்ற பின்னர் உயிரிழந்த நிலையில் அயலவர்களினால் உடலை மிட்டுகிளிநொச்சி வைத்தியசாலையில்உடல் கூற்று விசாரணைக்குவைக்கப்படுள்ளது. இது தொடர்பாக கிளிநொச்சிபொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
The post நீர்ப்பாசன கால்வாயில் விழுந்து சிறுவன் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீர்ப்பாசன கால்வாயில் விழுந்து சிறுவன் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
