மின்வெட்டு

4 view
நாளை மறுதினம் ( 06 ) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இதற்கமைவாக , ஜூன் 6 ஆம் திகதி முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாளாந்தம் 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது . 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியாலத்திற்கும் மின் விநியோகம் தடைப்படுமென இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது . எவ்வாறாயினும் , நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
The post மின்வெட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース